இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாத்தியமான ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும், சான்றிதழ் பாடநெறிகளையும் நடாத்தி வருகின்றது
சர்வதேச வாத்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்ட நிறைவேற்றுனர்களுக்காக இப்பாடநெறி இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது
முதலாம் அலகு – ஐந்து (05) சனிக்கிழமைகள்
இரண்டாம் அலகு - ஐந்து (05) சனிக்கிழமைகள்
இலங்கைச் சுங்கத்திற்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வான் வழி மூலமான பொருட்களின் போக்குவரத்து முனையத்திற்குமான கள விஜயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது
பாடக் கட்டணம் - ரூ. திட்டத்திற்கு 35,000/-.
மார்ச் 22nd – மே 31st
அக்டோபர் 04th – டிசம்பர் 06th
திரு. அசேல குணவர்தன
உதவி இயக்குனர்
+94-11-230-0695,+94-11-230-0705/11 Ext. 316
+94 11 2300676
aselag@edb.gov.lk
சுங்க அப்புறப்படுத்தல்கள் மற்றும் பொருட்களைக் கப்பலிலேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இலக்காகக் கொண்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் இச்சான்றிதழ் பாடநெறி ஏற்பாடு செய்யப்படுகின்றது.
பாடநெறியின் இறுதியில் நடாத்தப்படும் கணிப்பீட்டுப் பாரீட்சையில் சித்தியடைவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்
பாடக் கட்டணம் - ரூ. திட்டத்திற்கு 30,000/-.
ஜனவரி 18> – மார்ச் 08
ஜூன் 14 – ஆகஸ்ட் 02
அக்டோபர் 18 – டிசம்பர் 06
செல்வி சதுரி பத்மபெருமா
உதவி இயக்குனர்
+94-11-230-0705/11 Ext. 322
+94 11 2300676
chathu@edb.gov.lk
2025 ஆம் ஆண்டுக்கான சான்றிதழ் படிப்பு பயிற்சி ப்ராஸ்பெக்டஸை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்