கீழே உள்ள எந்தவொரு இணையத் தள பதாதையையும் தமது இணையத் தளத்திற்குள் உள்ளடக்குமாறு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தனது பங்குதாரா்களிடம் வேண்டிக் கொள்கின்றது. எந்தவொரு இணையத் தளத்திலும், பல்வேறு அளவிலான இடைவெளிகளில் உள்ளடக்குவதற்கு இலகுவான முறையில் பின்வரும் இணையத்தளத்தினை மேம்படுத்துவதற்கான பதாதைகள் பல்வேறு வடிவத்திலும், அளவிலும் காணப்படுகின்றன. மேம்பாட்டு பதாதைகளுக்கு உரிய அடையாளங்களை உங்கள் இணையத் தளத்தில் உரிய இடத்தில் பிரதி பண்ணுவதன் மூலம் குறிப்பிட்ட பதாதையை உங்கள் இயைத் தளத்திலும் காட்சிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இப்பதாதையை இணையத்தளத்தில் காட்சிப்படுத்துவதற்கான மகத்தான செயலின் ஊடாக இலங்கை உலகின் பிரதான ஏற்றுமதி நிலையமொன்றாக மாற்றுவதற்குப் பங்களிப்புச் செலுத்துகின்றது.