இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இணையத்தளமானwww.srilankabusiness.com &இலங்கையின் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை உலகிற்கு திறந்து வைக்கும் ஒரு வாயிலாக வசேட சேவையொன்றை மேற்கொள்கின்றது.
இலங்கையின் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை உலகிற்கு திறந்து வைக்கும் ஒரு வாயிலாக வசேட சேவையொன்றை மேற்கொள்கின்றது.
நுhற்றுக்கணக்கான தகுதிவாய்ந்த சர்வதேச வாங்குவோh;இ விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களை நீங்கள் இணைப்பதன் மூலம் உங்கள் நிறுவனம் மற்றும் தயாரிப்புளை காட்சிப்படுத்தும் ஒரு வாய்ப்பை இந்த pழசவயட கொடுக்கின்றது. இதனால் உங்கள் ஏற்றுமதி விற்பனை அதிகரிக்கும்.
இலத்திரனியல் சந்தையில் பதிவூ செய்ய தகுதிபெற தகுதியூடைய பதிவூ நிறுவனம் கீழ்கண்ட அளவூகோல்களை நிறைவேற்ற வேண்டும்
பதிவூசெய்தல் – ரூபா - ரூபா. 1,000/= (ஒரு நிறுவனம் ஆகக் கூடுதலாக 10 பொருட்களை காட்சிப்படுத்த முடியூம்.)
வருடாந்த புதிப்பித்தல் கட்டணம் – ரூபா. 1,000/=
ஒவ்வொரு B2C பரிவர்த்தனையிலிருந்தும் வங்கியினால் விதிக்கப்படும் தரகு கட்டணம் உட்பட 6மூ தரகு கட்டணம் அறவிடப்படும்.
ஒரு விற்பனையாளராக பதிவூசெய்ய விண்ணப்பம் பதிவிறக்க
இலத்திரனியல் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு விண்ணப்பம் பதிவிறக்க
குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவூடன் தொடர்பு கொள்ளவூம்-
94-11-2305209
[email protected]
எங்கள் எளிதாக ஆன்லைன் பதிவு செயல்முறை பின்பற்ற மற்றும் நீங்கள் வணிக செய்ய தயாராக இருக்கும் தகுதிவாய்ந்த இலங்கை நிறுவனங்கள் கண்டுபிடிக்க. நீங்கள் ஆன்லைனில் வாங்கக்கூடிய சிறப்பான தரம் வாய்ந்த ஸ்ரீலங்கா தயாரிப்புகளுக்கு போர்டல் எளிதான அணுகலை வழங்குகிறது.
இலத்திரனியல் சந்தையில் ஒரு கணக்கை உருவாக்க